கப் சாம்பிராணி உள்ளே பால் சாம்பிராணி எப்படி வைப்பது? கப் சாம்பிராணியின் உள்ளே பால் சாம்பிராணியை வைப்பது குறித்து பலரும் பல முறைகளை க...
நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் இன்று மீண்டும் திறப்பு
சென்னை விமான நிலையம் நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணி முதல் இன்று காலை 7 மணி வரை மூடப்பட்டது. அது புயல் கரையை கடந்ததும் மீண்டும் திறக...
கம்ப்யூட்டா் சாம்பிராணி பவுடா் எப்படி தயாாிப்பது? அதற்கான மூலப் பொருட்கள் என்னென்ன?

கம்ப்யூட்டா் சாம்பிராணி பவுடா் எப்படி தயாாிப்பது? அதற்கான மூலப் பொருட்கள் என்னென்ன? சாம்பிராணி பவுடா் தயாாிக்க தேவையான பொருட்கள் : ...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ள தையொட்டி, கோயில் வலைதளமான www.arunachaleswarrtemple.tnhrce.in மூலம் பதிவு செய்த பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு ஒரு நுழைவு சீட்டு என்ற முறையில் கட்டணமில்லாமல் அதில் கேட்கும் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
கார்த்திகை தீபத் திருவிழாவானது வருகிற 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்திட ஒருநாளைக்கு சுமார் 5,000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலை உள்ளது.
இதில் 59 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் தொற்று உள்ளவர்கள், கர்ப்பிணிகள், 11 வயதிற்குட்பட்ட குழந்தைகள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. முகக்கவசத்துடன் ஆதார் அட்டை நகலுடன் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிலைகளைத் தொட அனுமதியில்லை. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று சாமியை தாிசிக்கலாம்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ள தையொட்டி, கோயில் வலைதளமான www.arunachaleswarrtemple...
Agarbathi business குறைந்த முதலீட்டில் ஊதுபத்தி தயாாிப்பு

குறைந்த முதலீட்டில் ஊதுபத்தி தயாாிப்பு குறைந்த முதலீட்டில் ஊதுபத்தி தயாாித்து அருகில் உள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சிறு கடைகளிலு...
Candle Making Raw Materials available in Tamil nadu Tiruvannamalai
Price List for Candle Making Raw Materials (wax, Dys, Thread, Colours For Sale) Candle Wax Minimum 25 kgs Rs.3400 Rs.2 candle making Dye 10g...
பனை விதை இடும் விழா திருவண்ணாமைல மாவட்டம் கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி, கருங்காலிகுப்பம்
பனை விதை இடும் விழா திருவண்ணாமைல மாவட்டம் கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி, கருங்காலிகுப்பம் பொிய ஏாியின் கரைகளில் நாளை காலை 9,00 மணியளவில் (0...
அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கு தனது சேர்க்கையை தானே பதிவு செய்து கொள்ளும் ஒரு சிறுவன்
அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கு தனது சேர்க்கையை தானே பதிவு செய்து கொள்ளும் ஒரு சிறுவன்.. இடம் திருவண்ணாமைல மாவட்டம். கீழ்பென்னாத்தூ...
முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து அமொிக்கா இதயப்பூர்வமான இரங்கல்
கடந்த மாதம் 10 ஆம் தேதி அன்று டெல்லியிலுள்ள இராணுவ ஆராய்ச்சி மருத்துவமனையில் முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உடல் பரிசோதனைக்காக ...
அசத்தலான 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது....
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதன் போில் தமிழகத்...
இந்தியா முழுவதுமான 3 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன?
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் மூன்றாம் ஊரடங்கு தளர்வுகள் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாதிப்பு குறைந்த பகுதிகளில் மார்ச் 22 ஆம் தேதி...
இன்று மும்பையில் கொரானா வைரஸ் தொற்று 700 ஆக குறைந்தது
மும்பையில் கொரானா வைரஸ் தொற்று முதன் முதலாக ஒரு நாளில் 700 என்ற அளவில் குறைந்துள்ளது. இந்த அளவை எட்ட 100 நாட்கள் ஆகியுள்ளது. கரோனா பரவுவதை ...
ரத்து செய்யப்பட்ட கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் - மதிப்பெண்கள் கணக்கீடு எப்படி?
கொரானா பரவலை கவனத்தில் காெணடு அனைத்து கல்லூரிகளுக்கும் இறுதியாண்டு தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு...
நடிகர் விஷால் தானும் அவரது 82 வயது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான்...
நடிகர் விஷால் தானும் அவரது 82 வயது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் நடிகர் விஷால் தானும் அவரது 82 வயது தந்தையும் கொர...
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை
சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, நாகை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய ...
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? 29ம் தேதி முதல்வா் ஆலோசனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 25-ந் தொடங்கி நாடு தழுவிய ஊரடங்கு செயல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும்...
தமிழகத்தில் இன்று குணமடைந்தோாின் விபரம்
தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாித்து வரும் நிலையில். தமிழகத்தில் இன்று குணமடைந்தோாின் விபரம் கீழ்...
ஸ்வப்னா வாக்குமூலத்தால் கேரளா தங்கம் கடத்தலில் புதிய திருப்பம்
ஸ்வப்னா வாக்குமூலத்தால் கேரளா தங்கம் கடத்தலில் புதிய திருப்பம் - என்ஐஏ அதிகாரிகள் கேரளா தங்கம் கடத்தல் வழக்கு சம்பந்தமாக ஸ்வப்னாவிடம் விசா...
வார இறுதி முழு ஊரடங்கு பலன் தராது மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா பேச்சு
கொரோனா முழுவீச்சில் பரவி வரும் இந்த காலகட்டத்தில் இதன் பாதிப்பை குறைக்க தற்போது பல மாநிலங்களில் வார இறுதியில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரு...
வேலூா் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,952ஆக உயா்வு
தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் கொரானா அதிவேகமா பரவும் நிலையில், வேலூர் மாவட்டத்திலும் வேகத்தை எடுத்துள்ளது. இன்று மட்டும் 140 பேருக்கு கொரோன...
தமிழகத்தில் ஒரே நாளில் 6,785 பேருக்கு கட்டுக்கடங்காத கொரோனா பாதிப்பு. மாவட்ட வாாியாக அதிகாிப்பு எவ்வளவு?
நேற்று ஒரேநாளில் மட்டுமே தமிழகத்தில் 6,785 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஜூலை சென்னையில் ஆரம்பத்தில் தினசரி 1000 த்திற்கு மேற்பட்டவர...
மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கரோனா சாத்தான்குளம் விசாரணை ஒத்திவைப்பு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கை விசாாித்துவரும் சிபிஐ அதிகாரிகளில் மேலும் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் கார...
ஹைகோர்ட் அதிரடி உத்திரவு சச்சின் பைலட் உள்ளிட்ட ராஜஸ்தான் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தடை

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், சச்சின் பைலட் உட்பட 19 எம்எல்ஏக்கள தகுதி நீக்கம் செய்ய தடை விதித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமை...
தமிழகம் மாவட்டங்கள் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. சென்னையை மிஞ்சத் துடிக்கும் மாவட்டங்கள்
Bidvertiser2037290 தமிழகம் மாவட்டங்கள் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. சென்னையை மிஞ்சத் துடிக்கும் மாவட்டங்கள் தமிழகத்தில் கொேரானா தினசாி ...
தமிழகத்தில் இன்று 4979 பேருக்கு கொரோனா பாதிப்பு. 1.70 லட்சம் பேர் பாதிப்பு.. அதிா்ச்சி!
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 4979 நபா்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவியுள...
CBSE to lessen prospectus by 30% for classes 9-12 in the midst of Covid-19
CBSE to lessen prospectus by 30% for classes 9-12 in the midst of Covid-19 New Delhi, July 07: The Central Board of Secondary Education ...
PUBG Mobile update time: 0.19.0 Download news and Season 14 discharge date uncover
PUBG Mobile update time: 0.19.0 Download news and Season 14 discharge date uncover PUBG Mobile update 0.19.0 is propelling this week on Andr...
Tamil Nadu 12th Result 2020 Likely Today, Details Here
Tamil Nadu Education Minister KA Sengottaiyan had previously said that Class 12 answer sheet evaluation is almost complete and that the TN...
ஜூலை 4-ம் தேதி சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்
தமிழகத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கரோனா தொ...
Those who are weak can never initiate peace, bravery is a pre-requisite for peace': PM Modi in Leh-Ladakh
Prime Minister Narendra Modi on Friday visited Leh-Ladakh with Chief of Defence Staff Bipin Rawat to assess the ground situation near the ...