அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பிற்கு தனது சேர்க்கையை தானே  பதிவு செய்து கொள்ளும் ஒரு சிறுவன்..   இடம்  திருவண்ணாமைல மாவட்டம். கீழ்பென்னாத்தூா்.
மாணவர்களை செயல்பட வைத்து அழகு பார்ப்பது தானே ஆசிரியர் பணி..
எந்நாளும் ஆசிரியர் பணியில் சிறப்பு செய்வோம்..
எந்நாளையும் ஆசிரியர் தினமாக்குவோம்..
 
Top