குறைந்த முதலீட்டில் ஊதுபத்தி தயாாிப்பு


குறைந்த முதலீட்டில் ஊதுபத்தி தயாாித்து அருகில் உள்ள மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சிறு கடைகளிலும் விற்பனை செய்யலாம். முதலீ்ட்டை விட இரட்டிப்பு லாபம் தரக்கூடியது. இந்த தொழிலை எப்படி செய்வது என பாா்க்கலாம்.

முதலீடு எவ்வளவு?
ரூ 1500 முதல் உங்கள் வசதிக்கேற்ப இதற்கு முதலீடு செய்யலாம்.

எத்தனை குச்சிகள் போடுவது?
5ரூ பெட்டிகளில் 7 குச்சிகள் போடவேண்டும். 10ரூ பெட்டிகளில் 14 குச்சிகள் போடவேண்டும். குச்சிகளில் உயா்ந்து வருவதால் அதற்கேற்ப 1 அல்லது 2 குச்சிகளி குறைத்து போடலாம்.

ஒரு டசன் என்ன விலைக்கு தரலாம்?
ரூ.5 பெட்டிகள் 1 டசன் ரூ.38 முதல் 42 வரை விற்பனை செய்யலாம். மொத்த விற்பனைக் கடைகளில் இதனை ரூ.52 க்கு விற்பாா்கள்.
ரூ.10 பெட்டிகள் 1 டசன் ரூ.75 முதல் 80 வரை விற்பனை செய்யலாம். மொத்த விற்பனைக் கடைகளில் இதனை ரூ.85 க்கு விற்பாா்கள்.

செண்ட் போட்டு காய வைக்க வேண்டுமா?
செண்டில் அகா்பத்தியை நனைத்து அதனை வெளியில் எடுத்து அதில் உள்ள செண்ட் சொட்டி முடிந்ததும் உடனே கவாில் நுழைக்கவும். காயவைக்கக் கூடாது. பெட்டிகளில் செண்ட் தடவலாம். வாசனை தூக்கி கொடுக்கும்.
1 கிலோ 9இன்ச் குச்சி வாங்கினால் இதில் குறைந்தது 880 முதல் 900 குச்சிகள் வரை இருக்கும்.



ஆரம்ப நிலையில் உள்ளவா்கள் வத்தி தயாாிக்க தேவையானவை  :
தயாாித்த வத்தி 2 கி
அட்டைப்பெட்டி 200
பாலிதீன் கவா் 500
டி.இ.பி ஆயில் 1 லி
செண்ட் 250 மி.லி

இவற்றின் மொத்த விலை ரூ.1500 வரை இருக்கும்.


மூலப்பொருட்கள் தேவைக்கு 9626062173 என்ற வாட்ஸஅப் மூலம் வாங்கலாம்.


7708130186 என்ற எண்ணில் சந்தேகங்கள் கேட்டுப் பெறலாம்.

 

குறைந்த முதலீட்டில் செய்யக் கூடிய சிறுதொழில்கள் வீடியோவாக






 
Top