தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகாித்து வரும் நிலையில். தமிழகத்தில் இன்று குணமடைந்தோாின் விபரம் கீழ்வருமாறு,

திருவண்ணாமலை - 152,
சேலம்-112,
புதுக்கோட்டை-110,
கள்ளக்குறிச்சி-104,
திருவாரூர்-100,
திண்டுக்கல்- 100,
தென்காசி-99,
கடலூர்-89,
ராமநாதபுரம்-86,
திருப்பத்தூர்-86,
சிவகங்கை-84,
நாமக்கல் -51,
திருப்பூர்-51,
நீலகிரி -40,
கிருஷ்ணகிரி-31,
தர்மபுரி - 30,
கரூர்-27,
பெரம்பலூர் - 25,
ஈரோடு -22,
நாகை-10,
அரியலூர்-4
என்ற அளவில் திருப்தி தந்தாலும். இதுவரை தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.5 லட்சத்தை எட்டிவிட்டது.


8050114919460582502

TRENDING NOW

8050114919460582502