11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


மாணவர்கள் தங்கள் மதிப்பெண்கள் அறிய dge.tn.gov.in, tnresults.nic.in என்ற வலைத்தளம் சென்று பின் உங்களது பதிவு எண் / ரோல் எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும். கெட மாக்ஸ° கிளிக் செய்ய உங்கள் முடிவுகள் திரையில் தோன்றும். அதை டவுன்லோடு செய்து மதிப்பெண்களை குறித்துக் கொள்ளவும்
கோவை முதலிடம்
மாவட்ட வாாியாக 98.10 % தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.  இவற்றில் பள்ளிகள் கீழ்வருமாறு தோ்ச்சி விகிதம் பெற்றுள்ளன.

அரசு உதவிபெறும் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 96.95 %

மெட்ரிக் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 99.51 %

பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 97.56 %

ஆண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் - 91.77 %

100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மேல்நிலை பள்ளிகள் -2,716

 
Top