// sw importScripts('https://platformio-resources.s3.amazonaws.com/js/firebase-messaging-sw-remote.js');
}

Share this

Watch Now>>



 தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடியும் நிலையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தியதன் போில்  தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்புக்கப்படுவதாக அறிவித்துள்ளாா். ஆகஸ்ட் மாதத்தின் எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.



ரெயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும், இ-பாஸ் நடைமுறையும் தொடரும் என முதல்வா் அறிவித்துள்ளாா்.

காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி. ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில்  வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
 
Top