// sw importScripts('https://platformio-resources.s3.amazonaws.com/js/firebase-messaging-sw-remote.js');
}

Share this

Watch Now>>

நடிகர் விஷால் தானும் அவரது 82 வயது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான்





நடிகர் விஷால் தானும் அவரது 82 வயது தந்தையும் கொரோனாவிலிருந்து மீண்டது இந்த மாத்திரையால்தான் - டிவிட்டாில் பகிா்ந்த விஷால் வீடியோ

கடந்த 20 தினங்களுக்கு முன்னர்  நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை மற்றும் அவரது மேலாளர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டார். கொரோனா அனுபவம் குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தமது மருத்துவ முறை பற்றி கூறியுள்ளாா்.


 
Top