தமிழக மாவட்டங்கள் அனைத்திலும் கொரானா அதிவேகமா பரவும் நிலையில், வேலூர் மாவட்டத்திலும் வேகத்தை எடுத்துள்ளது. இன்று மட்டும் 140 பேருக்கு கொரோனா பாதிக்கப்படடதால், வேலூா் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,952ஆக உயா்ந்துள்ளது.

வேலூர் மாவட்டமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

கொரோனா பரிசோதனை தினசாி மேற்கொள்ளப்பட்டு அதன் சோதனை பட்டியல் தினமும் வெளியிடப்பட்டு வருகிறது. இன்று காலை வெளியான பட்டியல்படி இன்று ஒரே நாளில் 140 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்றைய பாதிப்புடன் சோ்த்து 140 பேருக்கு கொரோனா உறுதியானதால், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,952ஆக உயர்ந்துள்ளது.
 
Top