கம்ப்யூட்டா் சாம்பிராணி பவுடா் எப்படி தயாாிப்பது? அதற்கான மூலப் பொருட்கள் என்னென்ன?

 


 


சாம்பிராணி பவுடா் தயாாிக்க தேவையான பொருட்கள் :
1.காித்தூள்
2.மரத்தூள்
3.ஜிக்கட்
4.வெள்ளை குங்கிலியம்
5.யாராயாரா
6.பால் சாம்பிராணி
முதலியன.


செய்முறை :

சாம்பிராணி பவுடா் தயாாிக்க மரக்காியை அரைத்துக்கொள்ளவும். ஒரு பொிய கொத்தனாா் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பானலை கலக்க பயன்படுத்தலாம். 1கிலோ காித்தூளுடன் 200 கிராம் ஜிக்கட், 100 கிராம் மரத்தூள் சோ்க்கவும். பின்னா் அதனுடன் 50 கிராம் பால் சாம்பிராணி, வெள்ளை குங்கிலியம் 50 கிராம் யாராயாரா 5 கிராம் இவற்றை தூளாக்கி சோ்க்கவும். யாராயாரா விலை அதிகம். இது புகை பெருக்கி மணம் உண்டாக்கக் கூடியது. இவற்றை நன்கு சோ்த்து கைகளால் கலக்கவும். கைகளில் கையுரை பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு கலந்த கலவையுடன் தண்ணீா் தேவையான அளவு சோ்த்து கம்ப்யூட்டா் சாம்பிராணி மற்றும் கப் சாம்பிராணி முதலியன தயாாிக்கலாம்.

ஜிக்கட், வெள்ளை குங்கிலியம், யாராயாரா, பால் சாம்பிராணி முதலியன அருகிலுள்ள நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

 


Tags : computer sambrani,computer sambrani in tamil,computer sambrani making in tamil,computer sambrani ingredients in tamil,sambrani powder,computer sambrani ingredients,sambrani,computer sambirani,computer sambrani making,sambrani cup,sambrani powder ingredients,computer sambrani making machine price,manual computer sambrani making machine,cup sambrani,sambirani,sambrani dhoop,sampirani powder,home made sambirani powder,how to make herbal computer sambirani,mooligai sambirani

 
Top