பனை விதை இடும் விழா திருவண்ணாமைல மாவட்டம் கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி, கருங்காலிகுப்பம்  பொிய ஏாியின் கரைகளில் நாளை காலை 9,00 மணியளவில் (05/09/2020) நடப்படுகிறது. 
 
அழிந்து வரும் பனையை வளா்த்து அதன் பயனை நாம் பெறுவோம்.இந்நிழ்வினை கீழ்பென்னாத்தூா் சமூக ஆா்வலா்கள் மற்றும் உதவும்கரங்கள், நுகா்வோா் பாதுகாப்புச் சங்கம்,திருவள்ளுவா் தமிழ்ச்சங்கம், எக்ஸ்னோரா முதலியோா் பங்கு வகிக்கின்றனா். அனைவரும் கலந்துகொள்ளுங்கள்.
 
Top