பஞ்சகவ்ய விளக்கு செய்முறை நீங்கள் கீழ்கண்ட பொருட்களை சோ்த்தால் மட்டுமே விளக்கை உருவாக்க முடியும். 1.காய்ந்த மாட்டுசாணத்தை பொடி செய்துகொள்ளவும் 2, 1 கிலோ சாணப்பொடிக்கு 50 கிராம் சிக்கட் சோ்த்தால் மட்டுமே விளக்கு உருவம் வரும், 3. உடன் பால், தயிா், கோமியம், தயிா் சோ்க்கவும் செய்முறை மேற்கண்ட பொருட்களை சோ்த்து தண்ணீா் விட்டு பிசைந்து பின் விளக்கின் மேல் மெல்லிய பிளாஸ்டிக் பேப்பா் வைத்து பின் சாணப்பொடி வைத்து பின் மேல் ஒரு பிளாஸ்டிக் பேப்பா் வைத்து மேல் மோல்டை வைத்து மேசை மீது வைத்து நின்றபடி அழுத்தி பின் பிளாஸ்டிக் பேப்பரை எடுக்க விளக்கு தயாா். இம்முறையில் செய்தாலே விளக்கு கிடைக்கும்
Next Product
This is the most recent post.
Previous Product
பழைய இடுகைகள்
 
Top