மாண்புமிகு இதயதெய்வம், புரட்சித்தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர்,
மாண்புமிகு இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தெய்வீக நல்லாசியுடன்..

மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், கழக பொதுச் செயலாளர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர்,*அண்ணன் *எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க...

நாள்: 09.08.2024 (வெள்ளிக்கிழமை)

திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்,  கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி, புதுப்பாளையம் கிழக்கு ஒன்றியக்குட்பட்ட வாய்விடாந் தாங்கல், கீழ்படூர், நயம்பாடி, தாமரைப்பாக்கம், காஞ்சி, கெங்கம்பட்டு, ஒரந்தவாடி,  உள்ளிட்ட 17 ஊராட்சிகளில் மாண்புமிகு   முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளரும், தெற்கு மாவட்ட கழக செயலாளர், அண்ணன், அக்ரிஎஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.MLA., அவர்கள் கழக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை (மற்றும்) பொதுமக்களையும், சந்தித்து விடியா திமுக அரசின் அவலங்களை எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட கழகப் பொருளாளர், M.S.நைனாகண்ணு புதுப்பாளையம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், K.மூர்த்தி, புதுப்பாளையம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், வழக்கறிஞர் A.ரமேஷ்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் V.பழனிராஜ், கிளை,வட்ட கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், முன்னாள்,இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், முன்னாள்,இன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பலர்
கலந்து கொண்டனர்.

இங்கனம்;
தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்.

 

Group : 🌱🌱🙏அம்மாவே தெய்வம்.KPR🙏🌱🌱

 
Top