COMBINED CIVIL SERVICES EXAMINATION - 4 (GROUP -IV)

(Date of Written Examination:11.02.2018 FN)
MARKS OBTAINED BY THE CANDIDATES AND RANK POSITION


http://www.tnpsc.gov.in/Resultget-CCSE_IV_2K18.html





தமிழக அரசு துறைகளில் அலுவலகங்களில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவையர், வரைவாளர் , தட்டச்சர், சுருக்கெழுத்து-தட்டச்சர் என 9 ஆயிரத்து 351 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்முறையாக ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது.

இத்தோ்வுக்கு பலா் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 11-ந்தேதி நடந்தது. தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிவு எப்போது வெளி வரும் என தோ்வா்கள் காத்திருந்தனா். இந்தநிலையில் அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் மற்றும் ரேங்க் ஆகியவற்றை  www.tnpsc.gov.in  ல் வெளியிட்டது.

இந்த ரேங்க் பட்டியலில்...
சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற திருநாவுக்கரசு 14-வது இடத்திலும்,
செல்வக்குமார் 33-வது இடத்திலும்
கிருத்திகா 144-வது இடத்திலும் உள்ளனர். இவா்களுக்கு வாழ்த்துக்கள். 


8050114919460582502

TRENDING NOW

8050114919460582502