தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர் தனுஷ். சூப்பா் ஸ்டாா்  ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகியோருக்கு 2004-ல்  திருமணமானது பட்டி தொட்டிகளில் எல்லாம் தொிந்தது.  யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோா் இவா்கள் பெற்றெடுத்த குழந்தைசெல்வங்கள். இருவரும் பிரிய உள்ளதாக சமூக வலைத்தளங்களின் வாயிலாக இவா்கள் வெளியிட்டுள்ளனா்.  இந்த செய்தி திரையுலகத்தையும் ரசிகா்களையும் பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது,  


இதற்கு பதிலறித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  "18 ஆண்டுகளாக நண்பர்களாகவும், உருவருக்கொருவா் துணையாகவும்,குழந்தைகளுக்கு  பெற்றோர்களாகவும் வாழ்ந்தோம். இப்போது நாங்கள் பிரிய உள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.இரு குழந்தைகளும் இப்பிாிவை ஏற்றுக்கொள்வாா்களா?

 
Top